* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உன் மடி வேண்டும்.....!
 


உன் மடி வேண்டும்......!




உன் மேலான என் காதல்
தோற்று போனாலும்
உன்  மடியில்
தூங்க வருவேன்..



ஒரு முறை இடம் கொடுப்பாயா
சொர்க்கத்தில் தூங்கியபடியே
நான் இறக்க வேண்டும்..






*******************************************
*******************************
*********************
***********
****

*






-யாழ்_அகத்தியன்

 


 
  Today, there have been 97 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free