* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  வருக 2007...........!
 


வருக 2007.......!







உயிர்கொடுக்காத ஊனமான வருசங்களையே
என் வயதெனக்கூறி திரியும் என்னை
2007 ம் ஆண்டாவது உன்னை சந்திக்க வைத்து
உயிர்கொடுத்த வருசமென சொல்லவைக்குமா?
கேள்விக்குறியோடு எடுத்து வைக்கிறேன்
உன் வரவுக்காய் ஏங்கியபடி
என் வலதுகாலை.!






*****************************************
*******************************
*********************
***********
****
*
 
 

-யாழ்_அகத்தியன்
    
 
 
 
  Today, there have been 100 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free