* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கண்ணாடி.............!
 

கண்ணாடி...........!





நீதான் என்னை
முழுமையாய் வாசித்தவள்
என்ற பெருமையோடு
வாழ்ந்து வந்தேன்


நீ என் மனதை மட்டும்
வாசிக்கும் போது
கண்ணாடி போட
மறந்ததை மறந்து.....!






*******************************************
*******************************
*********************
***********
****

*



 
-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 81 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free