* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எட்டாத நிலவு.........!
 


எட்டாத நிலவு...........!




அந்த நிலவு
கனவு கண்டால்
உன்னைத்தான் காணும்



ஏன் தெரியுமா…?



அந்த நிலவுக்கும்
எனக்கும் எட்டாத
நிலவு நீதானே......






****************************************
*******************************
*********************
***********
****
*



 

-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 28 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free