* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் கடிதம்.....!
 

என் கடிதம்......!





கவிதை எழுத நேரம்  ஒதுக்கினேன்
உனக்கு  கடிதம் எழுதும் நேரம்
என்பதை மறந்து....

 
 
தயவு செய்து நான் மறந்ததுக்காக
என் கடிதத்தை மேலோட்டமாக
படித்துவிடாதே எனெனில்
உன்னைச் சேரும் இந்த கடிதம்
என் பல கடிதங்களை தோற்கடித்த
பெருமைக்குரியது.........






***************************
***************
*********
***
*

 

-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 164 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free