* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எனக்குள் நீ.......!
 


எனக்குள்  நீ.......!




உனக்கு
கவிதை எழுத
முயற்சித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்



எனக்கு தெரியாத
தமிழளவு எனக்குள்
நீ இருப்பது...






*******************************************
*******************************

*********************
***********
****
*




-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 167 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free