நான்
கேட்டதும்
கிடைத்த தெய்வம்
என் தாரம்....
****
இறைவனிடம் வரம்
கேட்டேன்
அவன் தன்னை
கேட்டதாய் நினைத்து
தானே என்
மனைவியானான்.....
*****
எல்லோரும் ஆறுதல்
தேடி ஆலயம் போவார்கள்
நான் உன்னைத் தேடி
வருவேன்.....
*****
என் கவிதைக்குள்
யாரும் இல்லை
கிறுக்கல் ஆனது.....
என் காதலுக்குள்
நீ இருக்கிறாய்
கவிதையானது
என் வாழ்க்கை......
***********************************************
*******************************
*************************
******************
**********
*****
****
**
-யாழ்_அகத்தியன்
|