* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே...[06]
 


கவியானவளே...[06]
என் காதல் கவிதையில் இருந்து
விலக்கி விடப்படும் பிழையான
எழுத்துக்களோடு சென்று விடுகிறது
உன் மேலான என் காதலும்.......

*************************

என் கவிதைகள் கூட உன்னை
காயப்படுத்த கூடாதென்றுதான்
எழுத்துப்பிழை விட்டாலும் ஆயுத
எழுத்தை விட்டதில்லை என்
கவிதைக்குள்.............

*************************

தயவு செய்து என் கவிதைகளை

வாசித்துவிட்டு அமைதியைப்
பேணுங்கள் கல்லறையில் என்
பேனா தூங்கிக் கொண்டிருக்கிறது......


**********************************
************************
***************
*****
**
*-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free