* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {08}
 



இனியவளே....! {08}






இனியவளே…


ஆகா…  
இன்று உன் பார்வையே
சரியில்லையே

ஓ…
நம்ம கல்யாணத்தைப்
பற்றி பேச போறியா..?






********************







நாளை முதல் கதைக்க  மாட்டேன்
என்கிறாய்
தினமும் கதைத்துக்  கொண்டே   


ஓ…..
நீயும் பரம்பரைக்  குடிகாரியா....?






********************






என்னை விட்டு  விலகிடு என்கிறேன்
முடியாதென்கிறாய் அப்படியென்றால்
நீ என் உயிரா.......?


மரணத்தால் மட்டுமே
உன்னை பிரிந்து விட.....






*********************







என்னவளே உனக்கு   தெரிய வேண்டுமா..?
உன் பார்வையின்   வலிமை என்னவென்று..


 
அப்படியே உன்   வீட்டுகண்ணாடியை 
நானாக  நினைத்து  ஒரு  தடவை  பார் 
அது உடையும்  வடிவில்  தெரிந்து  கொள்வாய்....






*****************************************
*******************************
*********************
***********
****
*




-யாழ்_அகத்தியன்

 

 
 
  Today, there have been 205 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free