யார் அந்த நிலா....!
முகமே தெரியாத உன்
கண்களுக்காக தினம் ஒரு
கவித் தூண்டிலோடு
நான் காத்துக் கிடந்தாலும்.....
மனதில் சின்ன பயம்
யாருக்காக போட்ட தூண்டிலில்
நான் மாட்டினேன் என
நீ கேட்பாயோ
என்று...............
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|