என் கிறுக்கல்கள்........!
கவிதை என்று நீ
சொல்லும் வரை
என் கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும்
விசத்தோடு
காத்துக்கிடக்கிறது
தற்கொலை செய்ய.....!
****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|