கவிதைகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
என் பாடல்....{04}
காதல் நிலவே
கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி....
காதல் நிலவே
கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி.....
இதயம் மலர்கையில் இதமாய்
சிவக்கிறேன் நா இமைகள்
திறக்கையில் உன்னையே
காண்கிறேன் நா நா......
காதல் நிலவே
கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி...
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும்
மெளனமாய் தொடர்கிறாய் உன்
சம்மதமே வேண்டி என் இதயம்
துடிப்பது கேக்கலையா மலரே
உன் இதழ் பிரித்து
காதலை சொல்லிவிடு
என்னை உன்னோடு
சேரவிடு காதலியே....
காதல் நிலவே
கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி...
எந்தன் உலகமே நீயடி
எனக்கென யாரடி உன்னை விட்ட
ஏதடி வாழ்க்கை எல்லாமேயானாய்
இனியுமென்ன கேள்வி உன் பதிலே
நான் தானே காதலி என் உலகமே
வா இமைகளாய் காத்திடுவேனே...
காதல் நிலவே
கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி...
எனக்கென நீயும்
உனக்கென நானும் வாழ்ந்து
ரசித்திடுவோமே எம்மை
பிரிக்க ஏது சக்தி
காதல் ஒன்றே போதுமடி
கவலை எதற்கு கண்ணே
காலம் கை கொடுக்கும்
கடவுளை நம்பி எனை ஏற்றுவிடு
நிலவே உந்தன் வானாமாய்
நானிருப்பேனே என்றும்....
காதல் நிலவே
கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி....
காதல் நிலவே
கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி....
இதயம் மலர்கையில் இதமாய்
சிவக்கிறேன் நா இமைகள்
திறக்கையில் உன்னையே
காண்கிறேன் நா நா.....
காதல் நிலவே
கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி….
************************************
***************************
*****************
********
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|
|
|
|
|
|
|
Today, there have been 150 visitorson this page!
பகல் "நிலா"
|
|
|
|
|
|
|
|