இனியவளே....! {01}
உன் ஒவ்வொரு சந்திப்பின்போதும்
காதல் என்னை மொழிபெயர்த்து
கவிதையாய் அழகுபடுத்தியது......
**********
உன்னை நினைத்துக் கொண்டு
என்னைப் பார்தால் கண்ணாடியிலும்
நீதான் தெரிகிறாய்.....
**********
உன்னை பார்க்க கவிதையோடுதான்
தினம் வருவேன் கண்டதும் மெளனமாய்
தலை குனிகிறேன்.....
**********
கண்டபடி வெளியில் சுத்தாதே
உன்னில் விழிக்க எல்லாரும்
தவம் கிடக்கிறார்கள்.....
****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|