* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உள்ளமெல்லாம் நீ...........!
 

உள்ளமெல்லாம் நீ...........!

தாமதமாகவே வா

எனக்குள் இருக்கும்
நீயே
உன்னைத் திட்டுவது
பிடித்திருக்கிறது......


************உன் கைவிரல்களுக்காய்
அழுகிறது    என்
கண்ணீர்த்துளிகள்......


************ நீ என்னிடம்
இருந்து தப்பித்திருந்தாலும்
என் காதல் சிறையில்தான்
இன்னும் வாழ்கிறாய்.....


************காதலை எல்லோருக்கும்
பிடிக்கிறது
காதலர்களைத்தான்
யாருக்கும் பிடிக்கவில்லை....


************

அவளுக்கு  என் காதல்
புரியாதவரை


என்
கிறுக்கல்கள் 
கவிதைகளாய்
தெரிந்தாலும் 
இன்னும் நான்
கவிஞனில்லை........

************************************************
*********************************
*********************
***************
************
*****
****
**
*
 
  
 
 
 
 
-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 1 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free