உன் மனம்.............!
என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்
உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்....
*******************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|