| 
 இமையானவளே...!
 
 
 
  
உன் வீட்டில்
 யாருக்கும் கவிதை
 பிடிக்காதா..?
 
 
 
 பார்...
 உன்னை எப்பிடி
 சத்தம் போட்டு
 கூப்பிடினம் என்று.....
 
 
 
 
 
 
 *************
 
 
 
 
 
 நீ  பார்த்தும் பாரமல்
 கடந்து செல்கிறாய்
 நான்தெரிந்தும் தெரியாமல்
 தொடர்கிறேன் உன்
 பின்னால்...........
 
 
 
 
 
 
 ************
 
 
 
 
 
 
  உன்னைத் தவிர எனக்கு எதுவும் தெரிவதில்லை
 இரு வரியானலும்அதன் பொருள் நீயாக
 இருக்கும் என்
 கவிதைபோல......
 
 
 
 
 
 
 ************
 
 
 
 
 
 
  நீ மேல் இமைநான் கீழ் இமை
 வா கனவிலாவாது
 ஒன்றாவோம்.........
 
 
 
 
 
 
 ***********
 
 
 
 
 
 
  
   உன் இரு வரி உதடுகள்ஒனறு சேர்ந்து பேசும்
 மிக அழகான ஒரு சொல்
 கவிதை.............. "ம்"
 
 
 
 
 
 
 **********************************
 ************************
 ***************
 *****
 **
 *
 
 
 
 
 -யாழ்_அகத்தியன்   |