* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  Brigadier SP Thamilchelvan .....!
 Brigadier s.p.Thamilchelvan........!
tesj8.gif picture by sangarboy 

பூக்கள் கூட உன்னைப் போல்
புன்னகையால் முகம் மலர்ந்ததில்லை
சமாதான புறா கூட உன்னைப்போல்
சமாதானம் பேச உலகம் சுற்றியதில்லை
உலக பேச்சுவார்த்தை மேசைகளுக்கே
தமிழ் கற்றுக்கொடுத்த சமாதான
புறா நீயல்லவா
உன்னோடு ஆயுதம் குழந்தையாய் உறங்கியபோதும்
அழகு தமிழ் சொல்லெடுத்து செல்வன் நீ
அற்புதமாய் போராடினாயே
வழிகாட்டி பலகைகூட காட்டிவிட்டு இருந்துவிடும்
தளபதியாய் நீ இருந்தபோதும்
கூடவே கைபிடித்து கூட்டி வந்து விட்ட
தாயல்லவா நீ 
தேசத்தின் குரலோடு ஈழத்தின் விடிவிற்காய்
அகிலம் சுற்றி வந்த ஈழத்தின் குயிலே
கூட்டைவிட்டு நீ வாரக்கணக்கில் அல்லவா
உலகம் சுற்றி வந்தாய்
ஏன் ஏன் எங்கள் கூட்டில் இருந்தபடியே நீ
நிரந்தரமாய் உன் உயிரை
பறக்கவிட்டாய்
உன் கல்லறையில் நீ தூங்க முன்
நீ கண்ட தமிழீழக்கனவு நிறைவேறும்
அதுவரை நீ தூங்காமல் இரு.......


**********************************
************************
***************
*****
**
*


-யாழ்_அகத்தியன்http://img155.imageshack.us/my.php?image=57299742nx5.jpg

 

http://img229.imageshack.us/my.php?image=copyof2qt9.jpg

 


நன்றி ஆனந்தவிகடன்
 நன்றி டி.அருள்எழிலன் 
  Today, there have been 11 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free