* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  நான் கிறுக்கன்தான்…..!
 


நான் கிறுக்கன்தான்.........!






என் கவிதைகளில் பலது
உனக்கு பிடிக்காமல்  இருக்கலாம்
ஏற்றுக்கொள்கிறேன் அவையாவும்
கற்பனைகள்  என்பதால்.........





************







என் கவிதைகளில்  எழுத்துப்
பிழைகள்   அதிகம் இருக்கலாம்
ஏற்றுக்கொள்கிறேன்  மன்னித்துவிடு
நான் உன்னைப்போல்
படித்தமேதையல்ல...........






************







என் கவிதைகளில்  தலைப்புகள்
பொருத்தமற்றதாக  இருக்கலாம்
ஏற்றுக்கொள்கிறேன்  உண்மைதான் 
நான் எழுத நினைப்பது   ஒன்று 
எழுதி முடிப்பது வேறொன்று.......




எல்லாம் 
உன்னை காயப்படுத்தக் 
கூடாது என்பதால்தான்.............






************





என் கவிதைகள்  எதுவுமே
நீ வாழ்த்த தகுதியற்றனவாக
இருக்கலாம்  இதையும்
ஏற்றுக்கொள்கிறேன்
உன்னால்  கிறுக்கனானேன்
என்பதால்.................






**********************************
************************
***************
*****
**
*



-யாழ்_அகத்தியன்



 
 
  Today, there have been 111 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free