என் காதல் நீ.......!
என் முதல் காதல் நீ
நான் காதலித்ததே
உனக்கு தெரியாது........
**
என் கடைசி காதல் நீ
நான் உன்னை மட்டும்
காதலித்ததுதான்
உனக்கு தெரியும்........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|