நீ மறந்த எதுவும்......!
உன்னை மட்டும்
காதலித்தேன்
என்பதை மறந்தாய்...
உன்னால் கவிஞனாக்கப்
பட்டேன் என்பதையும்
மறந்தாய்.....
உன் மறதி கூட எனக்கு
பிடித்திருக்கிறது
நீ மறந்த எதுவும்
உருப்பட்டதில்லையே.......
**************************
****************
**********
****
**
*
-யாழ்_அகத்தியன்
|