வெற்றுக் கடதாசி....!
ஒவ்வொரு வெற்றுக் கடதாசியை
நான் பார்க்கும் போதும்
உன் வெள்ள மனதைப்
பார்பதாய் உணர்கிறேன்
அதில்தானே நீ யார் பெயரையும்
எழுதவே இல்லையே......
*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|