* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதல் sms...........!
 


காதல் sms...!





உன்னைச்
சுமக்கும்
என் இதயம்
கனக்கவில்லை



உன் sms சை
சுமக்கும்
என் கைபேசி
கனக்கிறது....!






****************************************
*******************************
*********************
***********
****
*




 

-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 2 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free