நீ ஒருத்திதான்.........!
எந்த உலகத்திலும்
எந்த காலத்திலும்
பெண்கள்
ஒரே மாதிரித்தான்
சொல்வார்கள்
ஆம்....!
காதலிப்பதாக
பொய் சொல்வார்கள்
ஆனால்_ நீ ஒருத்திதான்
பொய்யாக உண்மை
சொன்னாய்....!
****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|