* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே...[09]
 


கவியானவளே...[11]

என்னை மறப்பதற்காய் 
நான் இறந்து விட்டதாக
நினைத்து விடாதே ஏனெனில்
நீ வாழ்ந்து கொண்டிருப்பது
யுத்த பூமியில்....


நான் உன்னை நினைப்பதை
மறந்துவிடப் போவதில்லை
அது என்னை மறக்கப்
பார்க்கிறது....


**************************என் எதிரியல்லக் காதல்
அனாலும் சுட்டுக்
கொண்டேன்
அதன் எதிரியால்
சாகக்கூடாது
என்பதால்.....


******************************

 

நீதான் அடைகாக்கிறாய்  என்பதற்காய்
என் காதல்  முட்டையை உடைத்துவிடாதே
நானாக உடைத்து வெளிவரும் வரை.....


****************************


அவள் என்னைக்  கொஞ்சம் கொஞ்சமாய்
மறந்து தொலைத்த  பாதையில்_ நான்
என்னைத் தேடி  எடுத்துக் கொண்டேன்
அவளை நினைத்து வாழ.....


**********************************
************************
***************
*****
**
*


-யாழ்_அகத்தியன்
 

 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free