நிலவே நிலவே.......!
என்ன அதிசயம்
உன்னைக் கண்டதும்
சூரியன் நேரத்துக்கே
தூங்க போகிறது
ஓ….
நீதான் நேரம் தவறி
நேரத்துக்கு வந்து விட்டாய்
அதனால்தான்
என்னவளே இனியாவது
நீ நிலவென்பதை மறக்காமல்
வர வேண்டிய நேரத்தில் வா..
****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|