* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  புதுக் கவிதை........!
 


புதுக் கவிதை........!





தினமும் படிக்கிறேன்
புதுக் கவிதை
எதிர்வீட்டு யன்னலில்
என்னவள்.......






************







வாழ்நாள் முழுதும்
பூவோடு நிக்க
ஆசைப்பபட்டவர்கள்
எல்லோரும்


புகைபடத்தில்
உன்னோடு
நிற்கிறார்கள்....






*******************************************
*******************************
*********************
***********
****
*




-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 2 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free