* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் கண்ணீரில் நீ.......!
 


என் கண்ணீரில் நீ......!

 


எத்தனை முறை வேண்டுமானாலும்
குழந்தையாகலாம் உன் மடி
கிடைக்கும் என்றால்...............


************சொர்கத்தில் இருக்கும் என்
காதலைத்தான் உனக்கு கவிதையாய்
தருகிறேன்  அதை நீ தெரிந்தோ 
தெரியாமலோ கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்........... 


************நான் ஆனந்தக் கண்ணீரை
கவிதையாக்கினாலும் எப்படியோ
வந்து அழுதுவிட்டு போய்விடுகிறாய்
என் வாசகர்களை அழவைக்க.......


************என்னை விட்டு போனாலும்
நீ அழுது கொண்டே போனதில்தான்
உணர்தேன் எனக்காகத்தான்
பிரிந்திருப்பாய் என்பதை.........


************நீ பிரிந்தும் சேவை செய்கிறாய்
என் கவிதைகளால் பல
காதலர்களை சேர்த்து
வைக்கிறாயே..........


**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free