* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எனக்கான கவி நீ...*2*
 


எனக்கான கவி நீ.........*2*





உன்னைப் பற்றி எழுதியே
கவிதையாகி விடுகிறது


என் கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும்......






******







என் முதல் கவியை
நினைக்கும்போதெல்லாம்
நான் மறப்பதில்லை
உன் முதல் முத்ததை






******







என்னை கிறுக்கனாக்கிக்
கொண்டிருக்கிறது உன்னை
பார்த்த என் கவிதைகள்......






******







நீ மிக
அழகானவள்
என்பதற்கு


உன் மேல்
பொறாமைப்படும்


என் கிறுக்கல்
ஒன்று போதாதா.....






******






எனக்கான உன்னை
எப்படியாவது
மிஞ்ச வேண்டும் என்பதே
என் கவியின் தவம்......






******************************************************
***********************************
************************
****************
************
*****
****
*








-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 68 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free