* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கற்றது காதலை......!
 


கற்றது காதலை......!
சேற்றில் விழுந்தாலும்
காதலில் விழுந்திடாதே...

 

உன் வீட்டில் எல்லோரும்
தலை முழுக வேண்டிவரும்...


**********


நீ
கொலை செய்த
கைதி என்றால்கூடஉன் விடுதலை
அன்றாவது
யாரையாவது
எதிர்பார்க்கலாம்நீ
காதல் செய்தால்
எதிர்பாரமல் கூட
உன் சாவுக்கு
சொந்தம் வராது....


***********

 

உன் காதல்  குழந்தையை
கலைக்க  வைத்தியர்
தேவையில்லை...


உன் குடும்ப உறுப்பினர்
ஒருவர் போதும்....


*****************காதல் திரைப்படமா..
பார்த்து வாங்கி வா
என்றார்கள் வீட்டில்


நான் காதலையே
வாங்கி வந்தேன்
விரட்டிவிட்டார்கள்
வீதியில்.....********************************************
********************************
**********************
**************
************
********
**
*-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 22 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free