நானறிவேன் உனை........!
ஏதாவது ஒரு கவிதை
எழுதிட வேண்டும் என்றுதான்
தினமும் பேனா தூக்குகிறேன்
இறுதியில் எதையும் எழுதாமலே
விலகி விடுகிறது என் பேனா.......
இரகசியாமாய் வந்து
என் கவி படித்துவிட்டு
விலகும் என்னவள் போல்..........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|