காதல் தந்த வரம் நீ......!
இல்லாத கடவுளை
நம்பாத எனக்கு
இருக்கின்ற காதல்
தந்த வரம் நீ...
*****************
தூணிலும்
துரும்பிலும்
கடவுள் என்றால்
என் ஒவ்வொரு
துணிவிலும் நீ.........
*********************************
*********************
*************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|