கண்ணீரில் காதல்......!
நீ
என் காதலை
மறுத்ததுக்கு
பதிலாய்
என்னை
கொண்றிருந்தால்
என்
பிணத்தை
நானே
சுமக்க வேண்டி
வந்திருக்காது.......
**************************
உன்னை விட வேகமாய்
யாராலும் சொல்லமுடியாது
"மறந்துவிடு என்னை"
என்ற
வார்த்தையை
என்னை விட மெதுவாய்
யாரலும் உன்னை
மறக்காமல் வாழமுடியாது...
************************************************
*********************************
*********************
***************
************
*****
****
**
*
-யாழ்_அகத்தியன்
|