கனவே கலையாதே......!
உன் ஒவ்வொரு தூக்கத்திலும்
என் கனவு பலிக்கிறது
என் கனவு ஒவ்வொன்றிலும்
என் காதல் தூங்குகிறது...
********************
உனக்குத் தெரியாது உன்
தூக்கத்தில்தான் நான்
கனவு காண்பவன் என்று
ஆனால் எனக்குத் தெரியும்
நீ என்னைக் காண்பதற்க்காய்
தூங்கச் செல்வதில்லையென்று.......
***********************************
**************************
****************
*********
****
**
*
-யாழ்_அகத்தியன்
|