* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உன் கண்களில்..........!
 


உன் கண்களில்..........!

தேவதைக்கு வலை வீசினேன்
இரண்டு கண்கள் மட்டுமே சிக்கின
அப்படியே மீன்களைப்போல்........


********************


Awarapan Gallery, Shriya and Emraan Hashmi Gallery,

வாய் திறந்ததால்
சிக்கிய மீன் போல்
தவிக்கிறேன்
உன் கண்களில் நான்...


********************அழகான கவிதைகள்
ஒவ்வொன்றும்
ஞாபகப்படுத்திவிடுகிறது
உன் கண்களை......


********************கண்கொண்டு பார்த்தால்
மிகத்தொலைவில் நீ
காதல் கொண்டு பார்த்தால்
கண்ணுக்குள் நீ.......


********************உன் கண்களும்
கவிஞர்களும்
ராசியானவர்கள்தான்


இருவரில் யார்
அலட்டினாளும்
கவிதையாகிவிடும்....***************************************
**************************
****************
*******
***
*

-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 8 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free