* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உன் பெயரே கவிதை........!
 

உன் பெயரே கவிதை.......!






7ம் ஆண்டு வகுப்பறை
மேசையில் முதல் முதலாக
கிறுக்க ஆரம்பித்தேன் 
இன்றும் கிறுக்கிக்
கொண்டுதானிருக்கிறேன் 




கண்ணில்படும்
கரும்பலகையிலும்
விளம்பர சுவர்களிலும்
பேருந்து இருக்கையிலும்
பிடித்த மரங்களிலும்


ரசித்த உலக
அதிசயங்களிலும்



கிடைக்கும் வெற்றுக்
காகிதங்களிலும்
உன் பெயரோடு
என் பெயரை



எனினும்
இன்றுவரை என் பெயர்
கிறுக்கலாகத்தான் தெரிகிறது
நான் கவிஞனான பிறகும்



ஆனாலும்
உன் பெயரே எனக்கு
பிடித்த கவிதையாகவே
இன்றும் இருக்கிறது.....








************************************************
***************************************
*******************************
************************
******************
******
****
**
*



-யாழ்_அகத்தியன்
 

 
  Today, there have been 4 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free