இனிதானவளே........!
உன் சரியான
கண்களுக்கான
பிழையான
கவிதை நான்......
****************
நீ வாசித்தால்
என் கிறுக்கல்கள்
கவிதையாகலாம்
அதுவல்ல
என் ஆசை
என்னை மணந்து கொள்
நான் கவிஞனாக வேண்டும்....
*************************************
**************************
*********************
***************
***********
****
**
*
-யாழ்_அகத்தியன்
|