* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எனக்கான கவி நீ...*3*
 


எனக்கான கவி நீ.........*3*





நீ சூடி எறிந்த
வாடிய பூவில்
பூத்துக் குலுங்குகிறது


கூடவே விழுந்த
 உன்  கூந்தல் முடி
இரண்டும்........






****************





ஆடைக் கடைகளுக்கு
அடிக்கடி செல்லாதே


உன்னைக் கட்டிக் கொண்ட
ஆடை மீது கண் வைக்கிறது
புத்தாடைகள்..........






************************************************
*************************************
**************************
********************
*************
******
****
**
*

 

-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 2 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free