நீ......!
அவிழ்க்க முடியாத விடுகதை நீ...
*******************
பிடிவாதத்தின் கொள்கை நீ....
****************
மறதியின் மறு பெயர் நீ....
***************
தண்டிக்க மட்டும் தெரிந்த
ஆசிரியை நீ....
**************
கண்டு பிடிக்காத அதிசய
நிலா நீ....
***************
காதல் உலகம் தேடும்
பயங்கரவாதி நீ.....
***************
கவிதைகளை வேவு பார்க்கும்
விமானம் நீ....
***************
ஞாபகப்படுத்த மட்டும் தெரிந்த
பாடல் நீ....
***************
கிழித்தெறிந்த கவிதை நீ....
**********
மாறாத நோய் நீ...
*************
.
மறக்க முடியாத சுனாமி நீ.....
************
என் உயிரின் உச்சரிப்பு நீ......
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|